புங்குடுதீவு ஆலயங்களில் ஏப்ரல் மாத விழாக்கள் ,,,12.மடத்துவெளி வயலூர் முருகன் தேர்,,14.இறுபிட்டி கொம்மாபிட்டி பிள்ளையார் தேர் ,,20.மடத்துவெளி நுழைவாயில் பிள்ளையார் கும்பாபிஷேகம் ,,28.கண்ணகி அம்மன் தேர்,,14சிவலைபிட்டி சனசமூக நிலைய விளையாட்டு விழா 70

வியாழன், ஆகஸ்ட் 17, 2017

சர்வதேச போட்டியில் யாழ். பல்கலைக்கழக மாணவர்கள

தைப்பேயில் சனிக்­கி­ழமை தொடக்­கம் எதிர்­வ­ரும் 30ஆம் திகதி வரை நடை­பெ­ற­வுள்ள உல­கப் பல்­க­லைக் கழ­கங்க­ளுக்கு இடை­யி­லான விளை­யாட்­டுப் போட்­டி­யில் பங்­கு­பற்­றுவ­தற்கு யாழ்ப்­பா­ணப் பல்கலைக்கழக மாணவர்கள் இரு­வர் தகுதி பெற்­றுள்­ள­னர்.
கலைப்­பீ­டத்­தைச் சேர்ந்தவர்களான பழு­தூக்­கல் வீரர் யு.வினோத் கு­மார், மேசைப்­பந்­தாட்ட வீராங்­கனை ஆர்.ஏ.பிர­சாதி ஆகிய இரு­வ­ருமே அவ்­வாறு தகுதி பெற்­ற­வர்­க­ளா­வர்.


தைப்பேயில் சனிக்­கி­ழமை தொடக்­கம் எதிர்­வ­ரும் 30ஆம் திகதி வரை நடை­பெ­ற­வுள்ள உல­கப் பல்­க­லைக் கழ­கங்க­ளுக்கு இடை­யி­லான விளை­யாட்­டுப் போட்­டி­யில் பங்­கு­பற்­றுவ­தற்கு யாழ்ப்­பா­ணப் பல்கலைக்கழக மாணவர்கள் இரு­வர் தகுதி பெற்­றுள்­ள­னர். கலைப்­பீ­டத்­தைச் சேர்ந்தவர்களான பழு­தூக்­கல் வீரர் யு.வினோத் கு­மார், மேசைப்­பந்­தாட்ட வீராங்­கனை ஆர்.ஏ.பிர­சாதி ஆகிய இரு­வ­ருமே அவ்­வாறு தகுதி பெற்­ற­வர்­க­ளா­வர்.