தமிழீழக் கிண்ணம் வெற்றியாளர் யங் ஸ்டார் லீஸ் சுவிஸ் நேற்று சுவிஸ் விண்டத்தூரில் நடை பெற்ற 17 வது உலகு தழுவிய தமிழீழக்கிண்ணம் சுற்றுப்போட்டியில் சுவிஸ் , பிரான்ஸ் ,கனடா , நோர்வே , ஹாலந்து , டென்மார்க்,பிரித்தானியா ஆகிய நாடுகளில் இருந்து 16 கழகங்கள் பங்கு பற்றி இருந்தன மின்னொளியில் நடைபெற்ற இறுதியாடடத்தில் சுவிஸ் றோயல் அணியை யங் ஸ்டார் கழகம் 4.0 என்ற ரீதியில் வீழ்த்தி (2018,2017,2012,2008)தொடர்ந்து இரண்டாவது தடவையாகவும் இந்த கிண்ணத்தை நான்காவது தடவையா கவும் வென்று சாதனை படைத்துள்ளது 70

புதன், ஆகஸ்ட் 16, 2017

டெனீஸ்வரனுக்கு ஜனநாயகப் போராளிகள் கட்சி ஆதரவு! - முதலமைச்சர் மீது குற்றச்சாட்டு

குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படாத வடமாகாண சபை அமைச்சர் டெனீஸ்வரனை பதவி விலகக் கோருவது ஜனநாயக
பண்பியல்புகளை மீறுகின்ற செயற்பாடு என ஜனநாயக போராளிகள் கட்சி தெரிவித்துள்ளது. “தாயகத்தின் வடக்கில் இடம்பெறும் பதவிசார் அரசியல் பூசல்கள் தாயகத்தில் இதுவரை செய்யப்பட்ட எண்ணிலடங்கா தியாகத்தின் மீது சேற்றை வீசுவதற்கு சமனானது.
குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படாத வடமாகாண சபை அமைச்சர் டெனீஸ்வரனை பதவி விலகக் கோருவது ஜனநாயக பண்பியல்புகளை மீறுகின்ற செயற்பாடு என ஜனநாயக போராளிகள் கட்சி தெரிவித்துள்ளது. “தாயகத்தின் வடக்கில் இடம்பெறும் பதவிசார் அரசியல் பூசல்கள் தாயகத்தில் இதுவரை செய்யப்பட்ட எண்ணிலடங்கா தியாகத்தின் மீது சேற்றை வீசுவதற்கு சமனானது.

மக்கள் பொருண்மியம், தாயக நலன் பற்றிய பொறுப்புணர்வு இல்லாமல் முதலமைச்சர் தன்னிச்சையாக நடந்து கொள்வதாகவே நாம் நம்புகிறோம். மக்களின் வாழ்வியல் பண்பாட்டியல் மற்றும் அரசியல் எழுச்சிக்கு வித்திடாமல் வெறும் அமைச்சரவைக்கான வாதப் பிரதிவாதங்களால் மிச்சமுள்ள காலத்தை கடத்த முதலமைச்சர் அடங்கிய வடமாகாண சபை முயற்சிப்ப
டெனீஸ்வரனுக்கு ஜனநாயகப் போராளிகள் கட்சி ஆதரவு! - முதலமைச்சர் மீது குற்றச்சாட்டு


குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படாத வடமாகாண சபை அமைச்சர் டெனீஸ்வரனை பதவி விலகக் கோருவது ஜனநாயக பண்பியல்புகளை மீறுகின்ற செயற்பாடு என ஜனநாயக போராளிகள் கட்சி தெரிவித்துள்ளது. “தாயகத்தின் வடக்கில் இடம்பெறும் பதவிசார் அரசியல் பூசல்கள் தாயகத்தில் இதுவரை செய்யப்பட்ட எண்ணிலடங்கா தியாகத்தின் மீது சேற்றை வீசுவதற்கு சமனானது.
குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படாத வடமாகாண சபை அமைச்சர் டெனீஸ்வரனை பதவி விலகக் கோருவது ஜனநாயக பண்பியல்புகளை மீறுகின்ற செயற்பாடு என ஜனநாயக போராளிகள் கட்சி தெரிவித்துள்ளது. “தாயகத்தின் வடக்கில் இடம்பெறும் பதவிசார் அரசியல் பூசல்கள் தாயகத்தில் இதுவரை செய்யப்பட்ட எண்ணிலடங்கா தியாகத்தின் மீது சேற்றை வீசுவதற்கு சமனானது.

மக்கள் பொருண்மியம், தாயக நலன் பற்றிய பொறுப்புணர்வு இல்லாமல் முதலமைச்சர் தன்னிச்சையாக நடந்து கொள்வதாகவே நாம் நம்புகிறோம். மக்களின் வாழ்வியல் பண்பாட்டியல் மற்றும் அரசியல் எழுச்சிக்கு வித்திடாமல் வெறும் அமைச்சரவைக்கான வாதப் பிரதிவாதங்களால் மிச்சமுள்ள காலத்தை கடத்த முதலமைச்சர் அடங்கிய வடமாகாண சபை முயற்சிப்பது மிகவும் கடுமையான யுத்த விளைவுகளை எதிர்கொண்டு மீட்சிபெற முயற்சிக்கும் எமது இனத்திற்கு எதிரான செயற்பாடாக கருதுகிறோம்.

குறிப்பாக வடமாகாண அமைச்சர் பாலசிங்கம் டெனீஸ்வரனை பதவி விலக நிர்ப்பந்திப்பது ஜனநாயக மற்றும் அதனடிப்படையிலான பொறிமுறைகள் மேல் கை வைப்பதற்கான முதலமைச்சரின் முயற்சியாக இருக்குமோ என்ற சந்தேகம் வலுப்பதற்கு காரணமான சம்பவங்கள் நிகழ்ந்து வருகின்றது. கடந்த கால செயற்பாடுகளில் பா.டெனீஸ்வரன் மாவீரர் போராளிகளது குடும்ப பொருண்மிய மேம்பாடு சமூக அபிவிருத்தி செயற்பாடுகளை இந்த நேரத்தில் நன்றியுடன் நினைவில் கொள்கின்றோம்.

அவருக்கெதிராக ஜனநாயக விழுமியங்களை மீறி எடுக்கும் நடவடிக்கைகளை வன்மையாக கண்டிப்பதோடு அவரது தொடர்ச்சியான செயற்பாடுகளுக்கு ஜனநாயக போராளிகள் கட்சி தமது ஆதரவினையும் தெரிவித்து கொள்கிறது. வாக்களித்த மக்களின் ஜனநாயக உரிமைகளுக்காக மக்களை அணிதிரட்டி தாயக ஜனநாயகத்திற்கான மாபெரும் மக்கள் போராட்டங்ளை முன்னெடுக்கும் சந்தர்ப்பங்களை எமக்கு ஏற்படுத்த வேண்டாமென கேட்டுக் கொள்கிறோம். சட்டம் மற்றும் ஜனநாயக விழுமியங்களை மதித்து வடமாகாண சபையும் அதன் தலைமைத்துவமும் பயணிக்குமா? என்ற நியாயப்பாடான சந்தேகம் உள்ளது.

மக்கள் பணியை நிறைவேற்றாத மாகாண சபையாக நீங்கள் வரலாற்றில் இடம்பிடிப்பதற்கான தனது முயற்சியில் வடக்கு முதல்வர் "எடுப்பார் கைப்பிள்ளை" போல் செயற்படுகின்றமை ஜனநாயக முறைமைக்கு திரும்பியுள்ள எமக்கும் தாயக மக்களுக்கும் வருத்தமளிப்பதாகவும் ஜனநாயகப் போராளிகள் கட்சியின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.து மிகவும் கடுமையான யுத்த விளைவுகளை எதிர்கொண்டு மீட்சிபெற முயற்சிக்கும் எமது இனத்திற்கு எதிரான செயற்பாடாக கருதுகிறோம்.

குறிப்பாக வடமாகாண அமைச்சர் பாலசிங்கம் டெனீஸ்வரனை பதவி விலக நிர்ப்பந்திப்பது ஜனநாயக மற்றும் அதனடிப்படையிலான பொறிமுறைகள் மேல் கை வைப்பதற்கான முதலமைச்சரின் முயற்சியாக இருக்குமோ என்ற சந்தேகம் வலுப்பதற்கு காரணமான சம்பவங்கள் நிகழ்ந்து வருகின்றது. கடந்த கால செயற்பாடுகளில் பா.டெனீஸ்வரன் மாவீரர் போராளிகளது குடும்ப பொருண்மிய மேம்பாடு சமூக அபிவிருத்தி செயற்பாடுகளை இந்த நேரத்தில் நன்றியுடன் நினைவில் கொள்கின்றோம்.

அவருக்கெதிராக ஜனநாயக விழுமியங்களை மீறி எடுக்கும் நடவடிக்கைகளை வன்மையாக கண்டிப்பதோடு அவரது தொடர்ச்சியான செயற்பாடுகளுக்கு ஜனநாயக போராளிகள் கட்சி தமது ஆதரவினையும் தெரிவித்து கொள்கிறது. வாக்களித்த மக்களின் ஜனநாயக உரிமைகளுக்காக மக்களை அணிதிரட்டி தாயக ஜனநாயகத்திற்கான மாபெரும் மக்கள் போராட்டங்ளை முன்னெடுக்கும் சந்தர்ப்பங்களை எமக்கு ஏற்படுத்த வேண்டாமென கேட்டுக் கொள்கிறோம். சட்டம் மற்றும் ஜனநாயக விழுமியங்களை மதித்து வடமாகாண சபையும் அதன் தலைமைத்துவமும் பயணிக்குமா? என்ற நியாயப்பாடான சந்தேகம் உள்ளது.

மக்கள் பணியை நிறைவேற்றாத மாகாண சபையாக நீங்கள் வரலாற்றில் இடம்பிடிப்பதற்கான தனது முயற்சியில் வடக்கு முதல்வர் "எடுப்பார் கைப்பிள்ளை" போல் செயற்படுகின்றமை ஜனநாயக முறைமைக்கு திரும்பியுள்ள எமக்கும் தாயக மக்களுக்கும் வருத்தமளிப்பதாகவும் ஜனநாயகப் போராளிகள் கட்சியின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.