புங்குடுதீவு ஆலயங்களில் ஏப்ரல் மாத விழாக்கள் ,,,12.மடத்துவெளி வயலூர் முருகன் தேர்,,14.இறுபிட்டி கொம்மாபிட்டி பிள்ளையார் தேர் ,,20.மடத்துவெளி நுழைவாயில் பிள்ளையார் கும்பாபிஷேகம் ,,28.கண்ணகி அம்மன் தேர்,,14சிவலைபிட்டி சனசமூக நிலைய விளையாட்டு விழா 70

வெள்ளி, ஆகஸ்ட் 18, 2017

ஜனவரியில் உள்ளூராட்சித் தேர்தல்

உள்ளூராட்சி தேர்தல் எதிர்வரும் ஜனவரி மாதம் நடத்தப்படும் என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். ' உள்ளூராட்சி மதேர்தல் சட்டத்தை எதிர்வரும் செப்டம்பர் மாதம் நாடாளுமன்றில் நிறைவேற்றிக் கொள்ள அரசாங்கம் எதிர்பார்க்கின்றது. உள்ளூராட்சி தேர்தலை நடத்துவது குறித்த வர்த்தமானி அறிவித்தல் ஒக்டோபர் அல்லது நவம்பர் மாதம் வெளியிடப்படும்.

தேர்தல் குறித்த வர்த்தமானி அறிவித்தல் அறிவிக்கப்பட்டதன் பின்னர் உள்ளூராட்சி தேர்தல் நடைபெறும் தினத்தை தேர்தல் ஆணைக்குழு தலைவரினால் அறிவிக்க முடியும். இந்த ஆண்டு டிசம்பர் அல்லது அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்திற்குள் தேர்தல் நடத்தப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.