புங்குடுதீவு ஆலயங்களில் ஏப்ரல் மாத விழாக்கள் ,,,12.மடத்துவெளி வயலூர் முருகன் தேர்,,14.இறுபிட்டி கொம்மாபிட்டி பிள்ளையார் தேர் ,,20.மடத்துவெளி நுழைவாயில் பிள்ளையார் கும்பாபிஷேகம் ,,28.கண்ணகி அம்மன் தேர்,,14சிவலைபிட்டி சனசமூக நிலைய விளையாட்டு விழா 70

ஞாயிறு, ஆகஸ்ட் 20, 2017

என்னை மீண்டும் சிறையில் அடைக்கப் பார்க்கிறார்கள்! - நாமல் ராஜபக்‌ஷ

தன்னை மீண்டும் கைது செய்து சிறையில் அடைப்பதற்கான முயற்சி இடம்பெறுவதாக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷ தெரிவித்தார். மாத்தறை கம்புறுபிட்டிய பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

அரசாங்கத்திற்கு எதிராக செயற்படுகின்ற அரசியல்வாதிகளை கைது செய்யும் நடவடிக்கை தொடருகிறது. தாஜுதீன் கொலை விவகாரம் என்னுடைய தம்பியின் காதலியிடமிருந்து ஆரம்பமாகி எனது அம்மா வரை வந்து முடிந்துள்ளது. ராஜபக்‌ஷக்களுக்கு சொந்தமான 20 காணிகள் உறுதிகளுடன் இருப்பது தொடர்பில் தன்னிடம் தகவல்கள் இருப்பதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க, கூறுகின்றார். அவ்வாறு இருந்தால் கொண்டு வருமாறும் நாமல் ராஜபக்‌ஷ சவால் விடுத்துள்ளார்.