திங்கள், ஆகஸ்ட் 21, 2017

ஓ.பன்னீர்செல்வத்துக்குப் பொறுப்பு வழங்கி சூளுரைத்த முதல்வர் பழனிசாமி!

நீண்ட போராட்டத்திற்கு பிறகு அதிமுகவின் இரு அணிகளும் இன்று அதிகாரப்பூர்வமாக ஒன்றாக இணைந்துள்ளன அதிமுக இரு அணிகளும் ஒன்றாக இணைந்த பின், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.ஓ.பன்னீர்செல்வத்துக்குப் பொறுப்பு வழங்கி சூளுரைத்த முதல்வர் பழனிசாமி!