புதன், ஆகஸ்ட் 23, 2017

வடக்கு மாகாணத்தின் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு

வடக்கு மாகாண சபையின் புதிய அமைச்சர்கள் சற்றுமுன்னர் வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் கூரே முன்னிலையில் பதவி ஏற்று
க் கொண்டனர்விவசாய அமைச்சராக சிவனேசனும், சுகாதார அமைச்சராக குணசீலனும், போக்குவரத்துத் துறை அமைச்சராக சி.வி.விக்னேஸ்வரனும் பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளனர்.