புங்குடுதீவு ஆலயங்களில் ஏப்ரல் மாத விழாக்கள் ,,,12.மடத்துவெளி வயலூர் முருகன் தேர்,,14.இறுபிட்டி கொம்மாபிட்டி பிள்ளையார் தேர் ,,20.மடத்துவெளி நுழைவாயில் பிள்ளையார் கும்பாபிஷேகம் ,,28.கண்ணகி அம்மன் தேர்,,14சிவலைபிட்டி சனசமூக நிலைய விளையாட்டு விழா 70

செவ்வாய், ஆகஸ்ட் 29, 2017

பஸ் நடத்துனரை தாக்கி பணம், நகை, அலைபேசி அபகரிப்பு

குறிகட்டுவான் பகுதியில், போக்குவரத்து சபை பஸ்ஸின் நடத்துநரை தாக்கி 5 பவுண் நகை, 35ஆயிரம் ரூபாய் பெறுமதியான அலைபேசி, 10 ஆயிரம் ரூபாய் பணம் என்பவற்றை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளதாக, ஊர்காவற்றுறை பொலிஸார் தெரிவித்தனர். மோட்டார் சைக்கிளில் வந்த நால்வர், இத்தாக்குதலை மேற்கொண்டு விட்டு பணம், நகை என்பவற்றை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.