புங்குடுதீவு ஆலயங்களில் ஏப்ரல் மாத விழாக்கள் ,,,12.மடத்துவெளி வயலூர் முருகன் தேர்,,14.இறுபிட்டி கொம்மாபிட்டி பிள்ளையார் தேர் ,,20.மடத்துவெளி நுழைவாயில் பிள்ளையார் கும்பாபிஷேகம் ,,28.கண்ணகி அம்மன் தேர்,,14சிவலைபிட்டி சனசமூக நிலைய விளையாட்டு விழா 70

சனி, ஆகஸ்ட் 19, 2017

ஓரிரு தினங்களில் நல்ல முடிவு எட்டப்படும்: ஓ.பி.எஸ். பேட்டி

சென்னை கிரீன்வேஸ் சாலையில் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர், 

இணைப்பு சுமூகமாக நடைப்பெற்றுக்கொண்டிருக்கிறது. இன்னும் ஓரிரு நாளில் நல்ல முடிவு எட்டப்படும். அதிமுக தொண்டர்கள், தமிழக மக்கள் விருப்பத்தின் பேரியிலேயே அணிகள் இணைப்பு இருக்கும். அணிகள் இணைப்பில் எந்த கருத்து வேறுபாடும் இல்லை என்றார்.