புதன், ஆகஸ்ட் 30, 2017

புதிய தொழில்நுட்பத்துடன் திறக்கப்படுகிறது பிரிட்டனின் நீளமான பாலம்


இங்கு பிரிட்டனில் செப்டம்பர் நான்காம் தேதி மகாராணியார் புதிய குவீன்ஸ்ஃபெர்ரி கடவையை அதிகாரபூர்வமாக தி
றந்து வைப்பார்.
குறைந்தது இரண்டு புள்ளி ஏழு கிலோமீட்டர்கள் நீளமான இந்தப் பாலம், இதே போன்ற பாலங்களை பொறுத்தவரை உலகில் மிகவும் நீளமானது என்பதுடன், பிரிட்டனில் மிக உயரமான பாலமும் கூட. ஸ்காட்லாந்தின் வடக்கு கிழக்கு பகுதிகளை இது எடின்பராவுடன் இணைக்கும்.