புங்குடுதீவு ஆலயங்களில் ஏப்ரல் மாத விழாக்கள் ,,,12.மடத்துவெளி வயலூர் முருகன் தேர்,,14.இறுபிட்டி கொம்மாபிட்டி பிள்ளையார் தேர் ,,20.மடத்துவெளி நுழைவாயில் பிள்ளையார் கும்பாபிஷேகம் ,,28.கண்ணகி அம்மன் தேர்,,14சிவலைபிட்டி சனசமூக நிலைய விளையாட்டு விழா 70

ஞாயிறு, ஆகஸ்ட் 20, 2017

வன்னிவிளாங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் இன்று சிரமதானப் பணி

முல்லைத்தீவு - வன்னிவிளாங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் இன்று
சிரமதானப் பணிகள் இடம்பெற்றன. பொதுமக்களுடன் இணைந்து ஜனநாயக போராளிகள் கட்சியினர் இந்த சிரமதானப் பணியில் ஈடுபட்டனர். விடுதலை போராட்டத்தில் தம் உயிர்களை தியாகம் செய்த ஆயிரக்கணக்கான மாவீரர்களின் வித்துடல்கள் வன்னிவிளாங்குளம் துயிலுமில்லத்தில் விதைக்கப்பட்டுள்ளன.