ஜெனிவாவில் இருந்து தூக்கப்படுகிறார் ரவிநாத ஆரியசிங்கமீண்டும் மழை! சென்னை மக்களுக்கு நல்ல செய்திபதவிக்காலம் முடிவது எப்போது? - உயர்நீதிமன்றிடம் விளக்கம் கோருகிறார் மைத்திரி வடக்கில் விசேட பொலிஸ் குழுவை உருவாக்குமாறு முதலமைச்சரிடம் கோரிக்கைவைரமுத்து மன்னிப்பு கேட்க வேண்டும் - ஹெச்.ராஜா போர்க்கொடிஅடுத்த ரஜனி படத்தை பகிஸ்கரிப்போம் , லண்டன் நாம்தமிழர் 70

வெள்ளி, ஆகஸ்ட் 25, 2017

நீதி அமைச்சராக காமினி ஜயவிக்ரம பெரேரா?

விஜேதாச ராஜபக்ச பதவி விலகியதை அடுத்து, புதிய நீதி அமைச்சராக காமினி ஜயவிக்ரம பெரேரா இன்று பதவிப் பிரமாணம் செய்து கொள்ள உள்ளதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
புதிதாக அந்தப் பதவிக்கு நியமிக்கப்படவுள்ள காமினி ஜயவிக்ரம பெரேரா ஐக்கிய தேசிய கட்சியின் சிரேஷ்ட உறுப்பினராவார்.
1977ம் ஆண்டு ஜே.ஆர். ஜயவர்தனவின் ஆட்சிக் காலத்தில் ரணில் விக்ரமசிங்கவுடன் பாராளுமன்றத்திற்கு சென்ற அவர், தற்போது பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவம் செய்யும் சிரேஷ்ட உறுப்பினர்கள் சிலருள் அவரும் ஒருவராவார்.
விஜேதாச ராஜபக்ச பதவி விலகியதை அடுத்து, புதிய நீதி அமைச்சராக காமினி ஜயவிக்ரம பெரேரா இன்று பதவிப் பிரமாணம் செய்து கொள்ள உள்ளதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. புதிதாக அந்தப் பதவிக்கு நியமிக்கப்படவுள்ள காமினி ஜயவிக்ரம பெரேரா ஐக்கிய தேசிய கட்சியின் சிரேஷ்ட உறுப்பினராவார். 1977ம் ஆண்டு ஜே.ஆர். ஜயவர்தனவின் ஆட்சிக் காலத்தில் ரணில் விக்ரமசிங்கவுடன் பாராளுமன்றத்திற்கு சென்ற அவர், தற்போது பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவம் செய்யும் சிரேஷ்ட உறுப்பினர்கள் சிலருள் அவரும் ஒருவராவார்