வியாழன், ஆகஸ்ட் 31, 2017

நாளை கூட்டமைப்பைச் சந்திக்கிறார் அலிஸ் வெல்ஸ்

இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ள தெற்கு மத்திய ஆசிய பிராந்தியத்திற்கான அமெரிக்க இராஜங்கத் திணைக்களத்தின் பதில் உதவிச் செயலாளர் அலிஸ் வெல்ஸ் நாளை தமிழ் தேசிய கூட்டமைப்பை சந்தித்து கலந்துரையாடவுள்ளார். கொழும்பில் இடம்பெறுகின்ற இந்து சமுத்திர மாநாட்டில் பங்கேற்பதற்காக அலிஸ் வெல்ஸ் நேற்று இலங்கைக்கு வந்துள்ளார். இவர் பல்வேறு சந்திப்புகளிலும் நிகழ்வுகளிலும் கலந்து கொள்ளவுள்ளார்.

காணாமல்போனோர்கள் தொடர்பாக கொழும்பில் இடம்பெற்ற கவனயீர்ப்பு போராட்டத்தையும் பார்வையிட்டார். இந்நலையில், இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள தெற்கு மத்திய ஆசிய பிராந்தியத்திற்கான அமெரிக்க இராஜங்கத் திணைக்களத்தின் பதில் உதவிச் செயலாளர் அலிஸ் வெல்ஸ் நாளை தமிழ் தேசிய கூட்டமைப்பை சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.