புதன், ஆகஸ்ட் 23, 2017

யாழ்ப்பாணத்தில் நிர்வாண நிலையில் இளம் பிக்கு மீட்பு! - மொனராகலயில் கடத்தப்பட்டவர்

மொன­ரா­க­லை­யில் கடத்­தப்­பட்­ட­தா­கக் கூறப்­ப­டும் 17 வய­து­டைய இளம் ­பிக்கு ஒரு­வர் நேற்­று ­முன்­தினம் யாழ். ரயில் நிலை­யத்­திற்­க­ரு­கில் மீட்­கப்­பட்­டுள்­ளார். ஆடைகளின்றிக் காணப்பட்ட இவரை அவ­தா­னித்த மக்­கள் அவ­ருக்கு ஆடை­களை வழங்கி, பொலி­ஸா­ரி­டம் ஒப்­ப­டைத்­தனர். குறித்த பிக்கு மொன­ரா­க­லை­யில் வைத்து ஞாயிற்­றுக்­கி­ழமை கடத்­தப்­பட்­டுள்­ளார். அவ்­வாறு கடத்­தப்­பட்­ட­வர் தொடர்­பில் எந்­த­வி­த­மான தக­வ­லும் தெரிந்­தி­ருக்­க­வில்லை.

இந்த நிலை­யி­லேயே இவர் யாழ்ப்­பா­ணம் ரயில் நிலை­யத்துக்கு அரு­கில் கைவி­டப்­பட்­டுள்­ளார் என்று பொலிஸாரால் தெரிவிக்கப்பட்டது. யாழ்ப்­பா­ணம் பொலி­ஸார் பிக்­குவை அழைத்­துச் சென்­ற­து­டன் மேல­திக விசா­ர­ணை­களை மேற்­கொண்­டு­வ­ரு­கின்­ற­னர்.