புங்குடுதீவு ஆலயங்களில் ஏப்ரல் மாத விழாக்கள் ,,,12.மடத்துவெளி வயலூர் முருகன் தேர்,,14.இறுபிட்டி கொம்மாபிட்டி பிள்ளையார் தேர் ,,20.மடத்துவெளி நுழைவாயில் பிள்ளையார் கும்பாபிஷேகம் ,,28.கண்ணகி அம்மன் தேர்,,14சிவலைபிட்டி சனசமூக நிலைய விளையாட்டு விழா 70

ஞாயிறு, ஆகஸ்ட் 20, 2017

தேரேறி வந்த நல்லைக் கந்தன் - இலட்சக்கணக்கில் திரண்ட பக்தர்கள்

நல்லூர் கந்தசுவாமி ஆலய தேர்த் திருவிழா இன்று இலட்சக்கணக்கான மக்களின் பங்கேற்புடன் இடம்பெற்றது. இன்று காலை 7 மணியளவில் ஆரம்பித்த தேர்த் திருவிழாவி
ல், உள்நாட்டில் இருந்து மட்டுமல்லாது வெளிநாடுகளில் புலம்பெயர்ந்து வாழும் மக்களும் பெருமளவில் பங்கேற்றனர்.