வியாழன், ஆகஸ்ட் 31, 2017

இராணுவத்தினரை போர்க்குற்ற நீதிமன்றுக்கு அனுப்ப மாட்டோம்! - புதிய நீதி அமைச்சர்

நாட்டைப் பாதுகாப்பதற்கு அர்ப்பணிப்புடன் செயற்பட்ட இராணுவத்தினரை சர்வதேச போர்க்குற்ற நீதிமன்றுக்கு அனுப்ப அரசு இடமளிக்காது என்று தெரிவித்துள்ளார் நீதி அமைச்சர் தலதா அத்துகோரள. புதிய நீதி அமைச்சராக நியமிக்கப்பட்ட தலதா அத்துகோரள இன்று நீதி அமைச்சின் தமது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார். அந்த நிகழ்வில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மகிந்த ராஜபக்ச தன்னுடைய கடமையை விட்டு என்னையே அவதானிக்கிறமை தொடர்பில் மகிழ்ச்சியடைகின்றேன் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.