புங்குடுதீவு ஆலயங்களில் ஏப்ரல் மாத விழாக்கள் ,,,12.மடத்துவெளி வயலூர் முருகன் தேர்,,14.இறுபிட்டி கொம்மாபிட்டி பிள்ளையார் தேர் ,,20.மடத்துவெளி நுழைவாயில் பிள்ளையார் கும்பாபிஷேகம் ,,28.கண்ணகி அம்மன் தேர்,,14சிவலைபிட்டி சனசமூக நிலைய விளையாட்டு விழா 70

ஞாயிறு, ஆகஸ்ட் 13, 2017

வவுனியாவில் ரெலோவின் உயர்மட்டக் கூட்டம்! - டெனீஸ்வரனும் பங்கேற்பு

வட மாகாணசபை அமைச்சர் பதவிக்கு ரெலோ சார்பில் ஒருவரை முன்மொழிவது குறித்தும், தற்போதைய அரசியல் நிலை தொடர்பாக ஆராய்வதற்காகவும் ரெலோவின் தலைமைக்குழு கூட்டம் வவுனியாவில் இன்று நடைபெற்றது. ரெலோவின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், வட மாகாண அமைச்சர் பா.டெனீஸ்வரனும் பங்கேற்றுள்ளார்.