புங்குடுதீவு ஆலயங்களில் ஏப்ரல் மாத விழாக்கள் ,,,12.மடத்துவெளி வயலூர் முருகன் தேர்,,14.இறுபிட்டி கொம்மாபிட்டி பிள்ளையார் தேர் ,,20.மடத்துவெளி நுழைவாயில் பிள்ளையார் கும்பாபிஷேகம் ,,28.கண்ணகி அம்மன் தேர்,,14சிவலைபிட்டி சனசமூக நிலைய விளையாட்டு விழா 70

ஞாயிறு, ஆகஸ்ட் 20, 2017

நல்லூர் திருவிழா சிறப்பு - அமெரிக்க தூதுவர் வியப்பு!

ல்லூர் திருவிழாவையும், அங்கு திரண்டுள்ள மக்களின் பக்தியை
யும் கண்டு இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அதுல் கெசாப் வியந்து போயுள்ளார். “யாழ். நல்லூர் ஆலயத்துக்கு வரும் பக்தர்களின் நம்பிக்கை, கலாச்சாரம் மற்றும் பக்தி என்பவை மிகவும் சிறப்பான ஒன்று” என தனது உத்தியோகப்பூர்வ டுவிற்றர் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார்.