கட்சி தாவும் உள்ளூராட்சி உறுப்பினர்களின் பதவிகளை கட்சி செயலாளர்கள் பறிக்கலாம்.. தியத்தலாவவில் பேரூந்தில் குண்டு வெடித்து 19 பேர் காயம்! - 11 பேரின் நிலை கவலைக்கிடம் ,,விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கு எதிரான குறித்த சிவப்பு அறிக்கைகள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அழுத்தம் காரணமாகவே ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக,உதயங்க வீரதுங்க,, பூகோள அரசியல் போட்டியை ஏற்றுக் கொள்ளும் நிலைக்கு வந்திருக்கிறார் சம்பந்தன்! 70

வெள்ளி, ஆகஸ்ட் 18, 2017

அணிகள் இணைப்பு குறித்து மாலையில் முடிவு அறிவிப்போம்: ஓ.பி.எஸ்.

இரு அணிகள் இணைப்பு குறித்து இன்று மாலை நடக்கும் கூட்டத்திற்கு பின்னர் அறிவிப்போம் என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். 

இரு அணிகள் இணைப்பு குறித்த பேச்சுவார்த்தைக்கு நேரம் வந்து விட்டதாக ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த மாபா பாண்டியராஜன் நேற்று கூறி உள்ள நிலையில், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று மாலை 5 மணிக்கு தனது ஆதரவாளர்களுடன் முக்கிய ஆலோசனை நடத்த உள்ளார். சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள ஓ.பி.எஸ். இல்லத்தில் இந்த ஆலோசனை நடைபெறுகிறது. இரு அணிகள் இணைப்பு குறித்து இன்று மாலை நடக்கும் கூட்டத்திற்கு பின்னர் அறிவிப்போம் என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.