தமிழீழக் கிண்ணம் வெற்றியாளர் யங் ஸ்டார் லீஸ் சுவிஸ் நேற்று சுவிஸ் விண்டத்தூரில் நடை பெற்ற 17 வது உலகு தழுவிய தமிழீழக்கிண்ணம் சுற்றுப்போட்டியில் சுவிஸ் , பிரான்ஸ் ,கனடா , நோர்வே , ஹாலந்து , டென்மார்க்,பிரித்தானியா ஆகிய நாடுகளில் இருந்து 16 கழகங்கள் பங்கு பற்றி இருந்தன மின்னொளியில் நடைபெற்ற இறுதியாடடத்தில் சுவிஸ் றோயல் அணியை யங் ஸ்டார் கழகம் 4.0 என்ற ரீதியில் வீழ்த்தி (2018,2017,2012,2008)தொடர்ந்து இரண்டாவது தடவையாகவும் இந்த கிண்ணத்தை நான்காவது தடவையா கவும் வென்று சாதனை படைத்துள்ளது 70

வெள்ளி, ஆகஸ்ட் 25, 2017

சுவிசில் மலைச்சரிவில் சிக்கிய எட்டு பேரை காணவில்லை

கடந்த புதனன்று காலை 08.30 மணியளவில் நடந்த மலை உச்சி சரிவில் 140கிலோமீட்டர் வேக காற்றின் மிதப்பில் இவர்கள் காணாமல் போயுள்ளனர் ஜெர்மனியை சேர்ந்த நால்வர் ஒஸ்திரியாவை சேர்ந்த இருவர் சுவிசை சேர்ந்த இருவர் என எண்மர் இந்த இயற்கை பிறழ்ச்சியில் மாயமாகியுள்ளனர் தேடுதல் பணிகள் தொடர்கின்றான சுவிசின் கிரவுபுண்டன் மாநிலத்தின்(கூர் ) போண்டோ தால் பகுதியிலேயே இந்த துயர சம்பாம் இடம்பெற்றுள்ளது சுவிஸ் அரச தலைவி லோதாட் சம்பவ இடத்துக்கு இசையாம் செய்துள்ளார்