தமிழீழக் கிண்ணம் வெற்றியாளர் யங் ஸ்டார் லீஸ் சுவிஸ் நேற்று சுவிஸ் விண்டத்தூரில் நடை பெற்ற 17 வது உலகு தழுவிய தமிழீழக்கிண்ணம் சுற்றுப்போட்டியில் சுவிஸ் , பிரான்ஸ் ,கனடா , நோர்வே , ஹாலந்து , டென்மார்க்,பிரித்தானியா ஆகிய நாடுகளில் இருந்து 16 கழகங்கள் பங்கு பற்றி இருந்தன மின்னொளியில் நடைபெற்ற இறுதியாடடத்தில் சுவிஸ் றோயல் அணியை யங் ஸ்டார் கழகம் 4.0 என்ற ரீதியில் வீழ்த்தி (2018,2017,2012,2008)தொடர்ந்து இரண்டாவது தடவையாகவும் இந்த கிண்ணத்தை நான்காவது தடவையா கவும் வென்று சாதனை படைத்துள்ளது 70

செவ்வாய், ஆகஸ்ட் 29, 2017

மாணவர்களின் உடல்கள் உறவினர்களிடம் கையளிப்பு

மண்டைதீவுக் கடலில் நேற்று உயிரிழந்த 6 மாணவர்களின் உடல்களும் இன்று உடற்கூற்றுச் சோதனைகளின் பின்னர் உறவினர்களிடம்
கையளிக்கப்பட்டுள்ளன.

மண்டைத்தீவு அருகே உள்ள கடற்பரப்பில் படகில் சென்ற மாணவர்கள் படகு கவிழ்ந்ததில் உயிரிழந்தனர்.மாணவர்களின் உடல்கள் உறவினர்களிடம் கையளிப்பு