தமிழர்கள் தனிநாடு கேட்க நியாயம் உண்டு, சந்திரிக்கா-பொப்பிசை சக்கரவர்த்தி ஏ.ஈ. மனோகரன்காலமானார்-சிவசக்தி ஆனந்தனுக்கு ஏதோ பிரச்சினை சரவணபவன் தெரிவிப்பு-மோடியும் சுவிட்சர்லாந்து ஜனாதிபதி அலைன் பெர்செட்டும் சந்திப்பு-சுதந்திரக் கட்சி அமைச்சர்களுக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டு – ஆவணங்களுடன் தயாராகிறது ஐதேக 70

செவ்வாய், செப்டம்பர் 05, 2017

பொலன்னறுவவில் சூறைக்காற்று - 150 வீடுகள், வாகனங்கள் சேதம்

பொலன்னறுவை, கந்துருவெல மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் வீசிய பலத்த சூறைக்காற்றினால், 150 ற்கும் அதிகமான வீடுகள் சேதமடைந்துள்ளன. குறித்த பகுதிகளில் வீசியசூறைக் காற்றினால், மின்கம்பங்கள் சரிந்து விழுந்துள்ள நிலையில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. மரங்கள் முறிந்து விழுந்துள்ளதாலும் மின்சாரக் கம்பிகள் அறுந்து வீதிகளில் விழுந்துள்ளதாலும் அப்பகுதிக்கான போக்குவரத்துக்கள் தடைப்பட்டுள்ளன.
பொலன்னறுவை, கந்துருவெல மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் வீசிய பலத்த சூறைக்காற்றினால், 150 ற்கும் அதிகமான வீடுகள் சேதமடைந்துள்ளன. குறித்த பகுதிகளில் வீசியசூறைக் காற்றினால், மின்கம்பங்கள் சரிந்து விழுந்துள்ள நிலையில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. மரங்கள் முறிந்து விழுந்துள்ளதாலும் மின்சாரக் கம்பிகள் அறுந்து வீதிகளில் விழுந்துள்ளதாலும் அப்பகுதிக்கான போக்குவரத்துக்கள் தடைப்பட்டுள்ளன