தமிழர்கள் தனிநாடு கேட்க நியாயம் உண்டு, சந்திரிக்கா-பொப்பிசை சக்கரவர்த்தி ஏ.ஈ. மனோகரன்காலமானார்-சிவசக்தி ஆனந்தனுக்கு ஏதோ பிரச்சினை சரவணபவன் தெரிவிப்பு-மோடியும் சுவிட்சர்லாந்து ஜனாதிபதி அலைன் பெர்செட்டும் சந்திப்பு-சுதந்திரக் கட்சி அமைச்சர்களுக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டு – ஆவணங்களுடன் தயாராகிறது ஐதேக 70

வியாழன், செப்டம்பர் 07, 2017

20 குறித்து இன்று முடிவு என்கிறார் கிழக்கு முதல்வர்

அரசமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கு ஆதரவை வழங்குவதா, இல்லையா என்பது குறித்து, கிழக்கு மாகாண சபையில், இன்று இறுதித் தீர்மானம் எடுக்கவுள்ளதாக, கிழக்கு மாகாண முதலமைச்சர் நஸீர் அஹமட் ​தெரிவித்தார். “கிழக்கு மாகாண சபையின் முடிவை, சகல மாகாணங்களும் எதிர்பார்த்துள்ளன. அதேபோல, எமது மாகாண மக்களும் எதிர்பார்த்துள்ளனர்” என்று குறிப்பிட்டார்.

அரசமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கு ஆதரவை வழங்குவதா, இல்லையா என்பது குறித்து, கிழக்கு மாகாண சபையில், இன்று இறுதித் தீர்மானம் எடுக்கவுள்ளதாக, கிழக்கு மாகாண முதலமைச்சர் நஸீர் அஹமட் ​தெரிவித்தார். “கிழக்கு மாகாண சபையின் முடிவை, சகல மாகாணங்களும் எதிர்பார்த்துள்ளன. அதேபோல, எமது மாகாண மக்களும் எதிர்பார்த்துள்ளனர்” என்று குறிப்பிட்டார்