தமிழீழக் கிண்ணம் வெற்றியாளர் யங் ஸ்டார் லீஸ் சுவிஸ் நேற்று சுவிஸ் விண்டத்தூரில் நடை பெற்ற 17 வது உலகு தழுவிய தமிழீழக்கிண்ணம் சுற்றுப்போட்டியில் சுவிஸ் , பிரான்ஸ் ,கனடா , நோர்வே , ஹாலந்து , டென்மார்க்,பிரித்தானியா ஆகிய நாடுகளில் இருந்து 16 கழகங்கள் பங்கு பற்றி இருந்தன மின்னொளியில் நடைபெற்ற இறுதியாடடத்தில் சுவிஸ் றோயல் அணியை யங் ஸ்டார் கழகம் 4.0 என்ற ரீதியில் வீழ்த்தி (2018,2017,2012,2008)தொடர்ந்து இரண்டாவது தடவையாகவும் இந்த கிண்ணத்தை நான்காவது தடவையா கவும் வென்று சாதனை படைத்துள்ளது 70

ஞாயிறு, செப்டம்பர் 03, 2017

3 இலங்கையர்களுடன் அவுஸ்ரேலியா சென்ற படகு இடைமறிப்பு

33 இலங்கையர்களுடன் பயணித்த படகு ஒன்றை இந்தோனேசிய கடற்படையினர் கடந்த வாரம் இடைமறித்திருப்பதா அவுஸ்திரேலிய அவுஸ்திரேலியாவின் குடிவரவுத்துறை அமைச்சர் பீட்டர் டட்டன் தெரிவித்துள்ளார். “குறித்த படகு அவுஸ்திரேலியாவுக்கு அல்லது நியூஸிலாந்துக்கு சென்றதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் தமது கடற்படையினருக்கு அவசர உத்தரவு வழங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் பீட்டர் டட்டன் குறிப்பிட்டுள்ளார்.