வெள்ளி, செப்டம்பர் 08, 2017

நேற்றிரவு ரணிலை அவசரமாகச் சந்தித்தார் மஹிந்

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்சவுக்கும் இடையில் நேற்றிரவு அவசர சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. நாடாளுமன்றக் கட்டிடத் தொகுதியில் இந்த சந்திப்பு இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் போது சமகால அரசியல் நிலவரங்கள் மற்றும் உள்ளுராட்சி தேர்தல் திருத்தச் சட்டம் தொடர்பாக கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.