திங்கள், செப்டம்பர் 11, 2017

ஐ.நா தடையை மீறியது இலங்கை

ஐ.நாவின் பொருளாதாரத் தடையை மீறி, இலங்கை உள்ளிட்ட நாடுகள் வடகொரியாவில் இருந்து பொருட்களை இறக்குமதி செய்திருப்பதாக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. ஐ.நா நிபுணர் ஒருவரே இந்தக் குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்.

இலங்கை , சீனா, இந்தியா, மலேசியா ஆகிய நாடுகளுக்கு, சுமார் 204 மில்லியன் பவுண் பெருமதியான நிலக்கரி, இரும்பு உள்ளிட்ட ​பிற பொருட்களை, வடகொரிய, சட்டவிரோதமான முறையில் ஏற்றுமதி செய்துள்ளதாகவும், கடந்த ஆறு மாதக் காலப்பகுதியிலேயே, இந்த ஏற்றுமதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்