வெள்ளி, செப்டம்பர் 01, 2017

பொலித்தீன் தடை இன்று முதல் நடைமுறை

தெரிவு செய்யப்பட்ட சில வகை பொலிதீன் பயன்பாடு மீதான தடை இன்று முதல் நடைமுறைக்கு வருவதாக மத்திய சுற்றாடல்
அதிகாரசபையின் தலைவர் கலாநிதி லால் மர்வின் தர்மசிறி கூறினார்.
எனினும், இன்று முதல் பொலிதீன் தடை செய்யப்படும் என்ற போதிலும், வருகின்ற ஜனவரி மாதம் வரை அதனை நடைமுறைப்படுத்துவதில்லை என்று அதிகாரிகள் அறிவித்திருப்பதாக பொலிதீன் தயாரிப்பாளர்கள் மற்றும் மீள்சுழற்சியாளர்கள் சங்கத்தின் தலைவர் அநுர விஜேதுங்க கூறினார்.
தெரிவு செய்யப்பட்ட சில வகை பொலிதீன் பயன்பாடு மீதான தடை இன்று முதல் நடைமுறைக்கு வருவதாக மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் தலைவர் கலாநிதி லால் மர்வின் தர்மசிறி கூறினார். எனினும், இன்று முதல் பொலிதீன் தடை செய்யப்படும் என்ற போதிலும், வருகின்ற ஜனவரி மாதம் வரை அதனை நடைமுறைப்படுத்துவதில்லை என்று அதிகாரிகள் அறிவித்திருப்பதாக பொலிதீன் தயாரிப்பாளர்கள் மற்றும் மீள்சுழற்சியாளர்கள் சங்கத்தின் தலைவர் அநுர விஜேதுங்க கூறினார்.