புதன், செப்டம்பர் 06, 2017

வேலணையில் ஆணின் சடலம் மீட்பு!

ஊர்காவற்றுறை, வேலணை- துறையூர்ச் சந்தியில் இன்று மாலை ஆண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. புங்குடுதீவைச் சேர்ந்த ஒருவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
ஊர்காவற்றுறை, வேலணை- துறையூர்ச் சந்தியில் இன்று மாலை ஆண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. புங்குடுதீவைச் சேர்ந்த ஒருவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்