புங்குடுதீவு ஆலயங்களில் ஏப்ரல் மாத விழாக்கள் ,,,12.மடத்துவெளி வயலூர் முருகன் தேர்,,14.இறுபிட்டி கொம்மாபிட்டி பிள்ளையார் தேர் ,,20.மடத்துவெளி நுழைவாயில் பிள்ளையார் கும்பாபிஷேகம் ,,28.கண்ணகி அம்மன் தேர்,,14சிவலைபிட்டி சனசமூக நிலைய விளையாட்டு விழா 70

செவ்வாய், செப்டம்பர் 05, 2017

பொன்சேகாவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை!

அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையைக் கொண்டு வர கூட்டு எதிர்கட்சி நடவடிக்கை எடுத்து வருவதாக கூட்டு எதிர்க்கட்சியின் பிரதி இணைப்பாளர் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சொய்ஸா தெரிவித்துள்ளார். கடந்த தினங்களில் இராணுவத்துக்கு எதிராக அவர் வெளியிட்ட கருத்துக்களின் அடிப்படையில் இந்த நம்பிக்கையில்லா பிரேரணை முன்வைக்கப்படவுள்ளது என்று கூறப்படுகின்றது.