தமிழர்கள் தனிநாடு கேட்க நியாயம் உண்டு, சந்திரிக்கா-பொப்பிசை சக்கரவர்த்தி ஏ.ஈ. மனோகரன்காலமானார்-சிவசக்தி ஆனந்தனுக்கு ஏதோ பிரச்சினை சரவணபவன் தெரிவிப்பு-மோடியும் சுவிட்சர்லாந்து ஜனாதிபதி அலைன் பெர்செட்டும் சந்திப்பு-சுதந்திரக் கட்சி அமைச்சர்களுக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டு – ஆவணங்களுடன் தயாராகிறது ஐதேக 70

ஞாயிறு, செப்டம்பர் 03, 2017

எந்தவொரு படையினர் மீதும் கைவைக்க விடமாட்டேன்! - ஜனாதிபதி சூளுரை

எந்தவொரு படையினர் மீதும் கைவைக்க விடமாட்டேன்! - ஜனாதிபதி சூளுரை

இந்த நாடலோ, உலகத்திலோ உள்ள எந்தவொரு தரப்பினராயினும் முன்னாள் இராணுவத் தளபதி ஜகத் ஜயசூரிய மீதோ அல்லது எந்தவொரு படையினர் மீதோ கைவைப்பதற்கு இடமளிக்க மாட்டேன் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சூளுரைத்துள்ளார்.
இந்த நாட்டிலோ, உலகத்திலோ உள்ள எந்தவொரு தரப்பினராயினும் முன்னாள் இராணுவத் தளபதி ஜகத் ஜயசூரிய மீதோ அல்லது எந்தவொரு படையினர் மீதோ கைவைப்பதற்கு இடமளிக்க மாட்டேன் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சூளுரைத்துள்ளார்.

பொரளை கம்பல் மைதானத்தில் இடம்பெற்ற சிறிலங்கா சுதந்திர கட்சியின் 66 வது ஆண்டு நிறைவு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இந்த உறுதிமொழியை அளித்தார். “ சங்கீத நாற்காலி போட்டிக்கோ, விநோத போட்டிகளுக்காகவோ தாம் கூட்டு அரசாங்கத்தை தோற்றுவிக்கவில்லை. முன்னாள் இராணுவத் தளபதி ஜகத் ஜயசூரிய தொடர்பான விவகாரம், எமது கடல் எல்லைக்கு அப்பாற்பட்ட பிரச்சினை. ஆனால் இந்த விடயத்தில் எனது நாட்டினர் மீது எவருக்கும் கைவைக்க அனுமதிக்க மாட்டேன் என தெரிவித்தார்.எந்தவொரு படையினர் மீதும் கைவைக்க விடமாட்டேன்! - ஜனாதிபதி சூளுரை