சனி, செப்டம்பர் 02, 2017

அமெரிக்காவின் பதில் உதவி இராஜாங்கச் செயலருடன் கூட்டமைப்பு சந்திப்பு

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான பதில் உதவிச் செயலர் அலிஸ் வெல்ஸ்
அம்மையாருக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் நேற்று முக்கிய சந்திப்பு இடம்பெற்றுள்ளது. கொழும்பில் அமைந்துள்ள இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அதுல் கேஷாப்பின் இல்லத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான பதில் உதவிச் செயலர் அலிஸ் வெல்ஸ் அம்மையாருக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் நேற்று முக்கிய சந்திப்பு இடம்பெற்றுள்ளது. கொழும்பில் அமைந்துள்ள இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அதுல் கேஷாப்பின் இல்லத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இந்தச் சந்திப்புத் தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது-