சனி, செப்டம்பர் 02, 2017

பருத்தித்துறையில் தீக்கிரையானது மதுபான நிலையம்! - அதிகாலையில் பரபரப்பு

பருத்தித்துறையில் உள்ள மதுபான விற்பனை நிலையம் என்று இன்று அதிகாலையில் ஏற்பட்ட தீவிபத்தினால் முற்றாக தீக்கிரையானது.
இன்று அதிகாலை 3 மணியளவில் தீ பரவ ஆரம்பித்தது என்று கூறப்படுகின்றது. தீயணைப்பு படையினர் நீண்ட போராட்டத்தின் பின்னர் தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். எனினும் விற்பனை நிலையம் முற்றாக நாசமாகியுள்ளது. அந்தப் பகுதியில் மண்ணெண்னை கான் ஒன்று காணப்பட்டது என்று கூறப்படுகிறது. இது தொடர்பாக பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.
பருத்தித்துறையில் உள்ள மதுபான விற்பனை நிலையம் என்று இன்று அதிகாலையில் ஏற்பட்ட தீவிபத்தினால் முற்றாக தீக்கிரையானது. இன்று அதிகாலை 3 மணியளவில் தீ பரவ ஆரம்பித்தது என்று கூறப்படுகின்றது. தீயணைப்பு படையினர் நீண்ட போராட்டத்தின் பின்னர் தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். எனினும் விற்பனை நிலையம் முற்றாக நாசமாகியுள்ளது. அந்தப் பகுதியில் மண்ணெண்னை கான் ஒன்று காணப்பட்டது என்று கூறப்படுகிறது. இது தொடர்பாக பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது