சனி, செப்டம்பர் 09, 2017

மைசூர் சொகுசு விடுதியில் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள்!தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் புதுச்சேரி அருகே உள்ள  சின்ன வீராம்பட்டினத்தில் விண்ட் பிளவர் சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.  இன்று இந்த விடுதியில் தங்கியிருந்தவர்கள் கர்நாடகாவிற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

கர்நாடக மாநிலம் மைசூர் அருகே மடிகேரியில் உள்ள விண்ட் பிளவர் சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.