ஞாயிறு, செப்டம்பர் 17, 2017

ஐ.நா-வின் மனித உரிமைகள் மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜெனிவா பயணமாகியுள்ளார் வைகோ.



ஐ.நாவின் 35-வது மனித உரிமைகள் மாநாடு, ஜெனிவாவில் ஜூன் 12-ம் தேதி தொடங்கி 20-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில், உலக நாடுகள் அனைத்திலும் நடைபெறும் மனித உரிமைகள் மீறல்கள் குறித்தும் அதற்கான தீர்வுகள் குறித்தும் விவாதிக்கப்படும். இந்தக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக ஜெனிவா பயணமாகியுள்ளார் ம.தி.மு.க-வின் பொதுச்செயலாளர் வைகோ.