புதன், செப்டம்பர் 06, 2017

கட்டுநாயக்கவில் கனடியப் பிரஜைகள் ஏமாற்றம் - விமான ஆசனங்கள் மறுக்கப்பட்டதால் முறைப்பாடு

இலங்கைக்குப் பயணம் மேற்கொண்டிருந்த எட்டு கனடியப் பிரஜைகள், சிறிலங்கன் விமான சேவை அதிகாரிகளால் திருப்பி அனுப்பப்பட்டதற்கு எதிராக கட்டுநாயக்க விமான நிலைய பொலிசாரிடம் முறைப்பாடு செய்துள்ளனர்.