சனி, செப்டம்பர் 02, 2017

ஜெகத் ஜயசூரிய குற்றங்களில் ஈடுபட்டவர்! - எதிராக சாட்சியம் அளிப்பேன் என்கிறார் பொன்சேகா

முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் ஜெகத் ஜயசூரிய குற்றங்களில் ஈடுபட்டவர் என்று அமைச்சர் பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று நடந்த செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். அவருக்கு எதிராக முன்னெடுக்கப்படும் விசாரணைகளில் சாட்சியமளிக்கவுள்ளேன் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை, குற்றச்சாட்டுக்கு உள்ளான முன்னாள் இராணுவத் தளபதி ஜெகத் ஜயசூரிய நிரபராதி என உறுதிப்படுத்துவதற்கு அரசாங்கம் அவசியமான நடவடிக்கை எடுக்கும் என அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.