www.pungudutivuswiss.com www.madathuveli.com www.youngstarlyss.com www.panavidaisivan.com www.sandrabalan.ml www.urativu.ml www.kananithamil.blogspot.com www.pungudutivumv.blogspot.com www.sivalaipiddi.blogspot.com 70

வியாழன், நவம்பர் 30, 2017

தகவல்களை 1902 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அறிவியுங்கள்

தற்போது நிலவும் சீரற்ற காலநிலையினால் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் அது தொடர்பாக உள்நாட்டு அலுவல்கல் அமைச்சின் திடீர் அனர்த்த தொலைபேசி இலக்கத்திற்கு உடனடியாக தகவல் தருமாறு உள்நாட்டலுவல்கல் அமைச்சர் வஜிர அபேவர்தன தெரிவித்தார்.
இதற்கான தொலைபேசி இலக்கம் 1902 ஆகும்.
தமக்கு பாதிப்பு ஏதும் ஏற்பட்டு இருக்குமாயின் கிராம உத்தியோகத்தர்களுக்கு அறிவிக்க வேண்டும்.
நிவாரண சேவைகள் உடனடியாக வழங்கப்படும். இழப்பீடும் உடனடியாக வழங்கவும் அமைச்சு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது
.
நாடு முழுவதிலும் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக பொது மக்கள் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் இவர்களுக்கு துரிதமாக நிவாரண சேவையை வழங்குமாறும் பாதுகாப்பு இடங்களில் தங்க வைக்குமாறும் உள்நாட்டலுவல்கல் அமைச்ச சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவிதுள்ளது.
பாதிக்கப்பட்ட வீடுகள் மற்றும் ஏனைய சொத்துக்கள் சேதங்கள் தொடர்பான தகவல்களை தமது பிரதேச கிராம உத்தியோகத்தர்களுக்கு; வழங்குமாறும் அமைச்சர் கூறினார். இத்தகவல்களுக்கு அமையவாக துரிதமாக அலப்பீடு வழங்கப்படும் என்றும் உள்நாட்டலுவல்கல் அமைச்சர் வஜிர அபேவர்தன மேலும் தெரிவித்தார்.