www.pungudutivuswiss.com www.madathuveli.com www.youngstarlyss.com www.panavidaisivan.com www.sandrabalan.ml www.urativu.ml www.kananithamil.blogspot.com www.pungudutivumv.blogspot.com www.sivalaipiddi.blogspot.com 70

புதன், நவம்பர் 29, 2017

டிசெம்பர் 6 வரை கோத்தாவைக் கைது செய்ய நீதிமன்றம் தடை

பொதுச் சொத்துக்கள் சட்டத்தின் கீழ், முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிராக கைது நடவடிக்கை எடுப்பதற்குத் இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் டிசம்பர் 6ஆம் திகதி வரை அவரைக் கைது செய்வதற்கு,
பொலிஸ் நிதி குற்ற விசாரணைப் பிரிவுக்கு, மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று இந்த தடை உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
பொதுச் சொத்துக்கள் சட்டத்தின் கீழ், முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிராக கைது நடவடிக்கை எடுப்பதற்குத் இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் டிசம்பர் 6ஆம் திகதி வரை அவரைக் கைது செய்வதற்கு, பொலிஸ் நிதி குற்ற விசாரணைப் பிரிவுக்கு, மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று இந்த தடை உத்தரவைப் பிறப்பித்துள்ளது