www.pungudutivuswiss.com www.madathuveli.com www.youngstarlyss.com www.panavidaisivan.com www.sandrabalan.ml www.urativu.ml www.kananithamil.blogspot.com www.pungudutivumv.blogspot.com www.sivalaipiddi.blogspot.com 70

வியாழன், நவம்பர் 30, 2017

களுகங்கை நில்வளகங்கை ஜீன்கங்கை ஆகியவற்றின் நீர்மட்டம் அதிகரிப்பு

களுகங்கை நில்வளகங்கை ஜீன்கங்கை ஆகியவைகளின் நீர்மட்டம் அதிகரித்து வருவதாக நீர்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த நதிகளின் தாழ்நிலை பிரதேசங்களில் உள்ள மக்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என்று இடர் முகாமைத்துவம் தெரிவித்துள்ளது.
தொடர்ந்தும் மழை பெய்வதினால் தேவையான சந்தர்ப்பதில் இப் பிரதேசத்தில் இருந்து வெளியேர தயாராக இருக்குமாறும் இத்திணைக்களம் தகவல் தெரிவித்துள்ளது.
கூக்குளே கங்கையின் இரண்டு வான்கதவுகள் திறககப்பட்டுள்ளன.