www.pungudutivuswiss.com www.madathuveli.com www.youngstarlyss.com www.panavidaisivan.com www.sandrabalan.ml www.urativu.ml www.kananithamil.blogspot.com www.pungudutivumv.blogspot.com www.sivalaipiddi.blogspot.com 70

திங்கள், நவம்பர் 20, 2017

கொக்குவில் தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் ஐவர் கைது

கொக்குவில் தொழில்நுட்பக் கல்லூரியில், இரு மாணவர் குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில், ஐந்து மாணவர்களை நேற்று முன்தினம் மாலை கைதுசெய்ததாக, யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர்.
கொக்குவில் தொழில்நுட்பக் கல்லூரியில், இரு மாணவர் குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில், ஐந்து மாணவர்களை நேற்று முன்தினம் மாலை கைதுசெய்ததாக, யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர்.

செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற இச்சம்பவத்தில், யாழ். - கொக்குவில் தொழில்நுட்பக்கல்லூரி மாணவர்கள் நால்வர் படுகாயமடைந்த நிலையில், யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையிலேயே, தாக்குதல் மேற்கொண்ட நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.