www.pungudutivuswiss.com www.madathuveli.com www.youngstarlyss.com www.panavidaisivan.com www.sandrabalan.ml www.urativu.ml www.kananithamil.blogspot.com www.pungudutivumv.blogspot.com www.sivalaipiddi.blogspot.com 70

வியாழன், நவம்பர் 09, 2017

நாடாளுமன்றத்துக்கு சைக்கிள்களில் வந்த மகிந்த அணி!

பெற்றோல் தட்டுப்பாடுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட உறுப்பினர்கள், நாடாளுமன்றத்துக்கு சைக்கிளில் வந்தனர்.

   
   Bookmark and Share Seithy.com
மேற்படி உறுப்பினர்கள், பத்தரமுல்ல பொல்துவ சந்தியிலிருந்து நாடாளுமன்றம் வரை சைக்கிளில் சென்றனர். இதேவேளை, ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்தன மாட்டுவண்டியில் நாடாளுமன்றத்துக்கு வந்தார்.
பெற்றோல் தட்டுப்பாடுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட உறுப்பினர்கள், நாடாளுமன்றத்துக்கு சைக்கிளில் வந்தனர். மேற்படி உறுப்பினர்கள், பத்தரமுல்ல பொல்துவ சந்தியிலிருந்து நாடாளுமன்றம் வரை சைக்கிளில் சென்றனர். இதேவேளை, ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்தன மாட்டுவண்டியில் நாடாளுமன்றத்துக்கு வந்தார்.