புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

29 ஜன., 2018

யாழ்ப்பாணத்தில் இன்னமும் 5000 ஏக்கர் காணிகள் இராணுவப் பிடியில்

யாழ்ப்பாண மாவட்டத்தில், 5 ஆயிரம் ஏக்கர் காணிகள் இன்னும் விடுவிக்கப்பட வேண்டியுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகம் தெரிவித்துள்ளார். இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததையடுத்து, 3 ஆயிரத்து 81 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் 20 ஆயிரம் பெண் தலைமைத்துவத்தைக் கொண்டுள்ள குடும்பங்கள் உள்ளதாகவும், அந்தக் குடும்பங்களுக்கு வீடுகள் அவசியமென்றும் அவர் கூறியுள்ளார். அத்துடன், காணாமல் ஆக்கப்பட்டடோரின் ஆயிரத்து 900 குடும்பங்களுக்கும் வீடுகள் அவசியமென்றும் மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார்.

ad

ad