ஞாயிறு, ஜனவரி 14, 2018

தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட முடியாது: எடப்பாடியின் கோரிக்கையை நிராகரித்தார் சித்தராமையா

தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட முடியாது என கர்நாடக முதல்வர் திட்டவட்டமாக தெரிவித்து முதல்வரின் கோரிக்கையை நிராகரித்துள்ளார்.

 கர்நாடகாவிற்கு தேவையான தண்ணீர் குறைவாக இருப்பதால் காவிரியில் நீர் திறக்க முடியாது என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி எழுதிய கடிதத்திற்கு கர்நாடக முதல்வர் சித்தராமையா பதில் தெரிவித்துள்ளார்.  மேலும், அடுத்த மாதம் காவிரி வழக்கில் இரு மாநிலங்களுக்கும் நல்ல தீர்ப்பு வரும் என நம்புவோம் என சித்தராமையா தெரிவித்துள்ளார்.