www.pungudutivuswiss.com www.madathuveli.com www.youngstarlyss.com www.panavidaisivan.com www.sandrabalan.ml www.urativu.ml www.kananithamil.blogspot.com www.pungudutivumv.blogspot.com www.sivalaipiddi.blogspot.com 70

திங்கள், ஜனவரி 01, 2018

முக்கிய அறிவிப்பை புதனன்று வெளியிடவுள்ளார் ஜனாதிபதி

மத்திய வங்கி பிணை முறி மோசடி தொடர்பான அறிக்கை மற்றும் அதன் பரிந்துரைகள் குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் புதன்கிழமை ஊடகங்கள் மூலம் விசேட உரை நிகழ்த்தவுள்ளார் என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.