புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

17 பிப்., 2018

மட்டக்களப்பில் புளொட் நிறுத்திய 14 வேட்பாளர்கள் வெற்றி

உள்ளூராட்சித் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றிப்பெற்ற புளொட் அமைப்பின் அரசியல் பிரிவான ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின்(DPLF) வேட்பாளர்களின் விபரம் வெளியிடப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாளேந்திரன் இது தொடர்பில் தகவல் வெளியிட்டுள்ளார்.

இதனடிப்படையில், மட்டக்களப்பு மாவட்டத்தில்,

மண்முனைப் பற்று-

1. செல்லத்துரை மாணிக்கராசா (வட்டாரம் 04- ஆரயம்பதி தெற்கு)

2. தோமஸ் சுரேந்தர் (வட்டாரம் 01- ஆரயம்பதி கிழக்கு)

3. கணபதிப்பிள்ளை லோகநாதன் (வட்டாரம் 05- செல்வநகர்)

ஏறாவூர் பற்று-

1. வண்ணமணி சந்திரவர்மன் (வட்டாரம் 16- கரடியனாறு)

2. சித்திரவேல் சிவானந்தன் (வட்டாரம் 17- புல்லுமலை)

ஏறாவூர் நகர்-

1. சாமித்தம்பி சுதாகராஜ் (வட்டாரம் 10- கோவில்புரம்)

மட்டக்களப்பு மாநகர சபை-

1. யூசைமுத்து பிலிப் (வட்டாரம் 09- தாண்டவன்வெளி)

2. இராசலிங்கம் அசோக் (வட்டாரம் 19- புதூர்)

3. மயில்வாகனம் நிஷ்கானந்தராஜா(சூட்டி) (வட்டாரம் 15- நாவற்குடா)

மண்முனை தென்மேற்கு பிரதேச சபை-

1. வைத்திலிங்கம் சந்திரமோகன் (வட்டாரம் 02- கடுக்காமுனை)

மண்முனை மேற்கு-

1. பொன்னம்பலம் செல்லத்துரை(கேசவன்) (வட்டாரம் 07- கரையாக்கன்தீவு)

கோரளைப்பற்று வடக்கு பிரதேச சபை -

1. மத்தியேஸ் அப்புசிறில் அன்டன் (வட்டாரம் 09- மாங்கேணி)

மண்முனை தெற்கு மற்றும் எருவில் பற்று பிரதேசசபை-

1. கணபதிப்பிள்ளை சரவணமுத்து (வட்டாரம் 11- துரைநீலாவணை

போரதீவுப் பற்று பிரதேசசபை-

1. நாராயணம்பிள்ளை தர்மலிங்கம் (வட்டாரம் 02- தும்பங்கேணி)

ஆகியோர் வெற்றிப்பெற்றுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாளேந்திரன் தகவல் வெளியிட்டுள்ளார்.

ad

ad