புங்குடுதீவு ஆலயங்களில் ஏப்ரல் மாத விழாக்கள் ,,,12.மடத்துவெளி வயலூர் முருகன் தேர்,,14.இறுபிட்டி கொம்மாபிட்டி பிள்ளையார் தேர் ,,20.மடத்துவெளி நுழைவாயில் பிள்ளையார் கும்பாபிஷேகம் ,,28.கண்ணகி அம்மன் தேர்,,14சிவலைபிட்டி சனசமூக நிலைய விளையாட்டு விழா 70

செவ்வாய், மார்ச் 06, 2018

நேற்று இன்று முஸ்லிம் சகோதர்களுக்கு இனக்கலவரம் வெடிக்கும்அபாயம் கண்டியில் 10 பள்ளிவாசல்கள், 160 கடைகளுக்குத் தீவைப்புஊரடங்கு உத்தரவு

கண்டியில் முஸ்லிம் பிரதேசங்களில் இடம்பெற்ற வன்முறையில் இதுவரை 160 முஸ்லிம் கடைகளுக்கு தீ வைத்து
எரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. முஸ்லிம் பகுதிகளில் உள்ள 10 பள்ளிவாசல்களும் சேதம் ஏற்பட்டு சில பள்ளிவாசல்களுக்கு தீ வைக்கப்பட்டுள்ளது. அத்துடன் பல நூறு கோடி ரூபா பெறுமதியான முஸ்லிம்களின் சொத்துக்களுக்கும் சேதம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
கண்டியில் முஸ்லிம் பிரதேசங்களில் இடம்பெற்ற வன்முறையில் இதுவரை 160 முஸ்லிம் கடைகளுக்கு தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. முஸ்லிம் பகுதிகளில் உள்ள 10 பள்ளிவாசல்களும் சேதம் ஏற்பட்டு சில பள்ளிவாசல்களுக்கு தீ வைக்கப்பட்டுள்ளது. அத்துடன் பல நூறு கோடி ரூபா பெறுமதியான முஸ்லிம்களின் சொத்துக்களுக்கும் சேதம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.