புங்குடுதீவு ஆலயங்களில் ஏப்ரல் மாத விழாக்கள் ,,,12.மடத்துவெளி வயலூர் முருகன் தேர்,,14.இறுபிட்டி கொம்மாபிட்டி பிள்ளையார் தேர் ,,20.மடத்துவெளி நுழைவாயில் பிள்ளையார் கும்பாபிஷேகம் ,,28.கண்ணகி அம்மன் தேர்,,14சிவலைபிட்டி சனசமூக நிலைய விளையாட்டு விழா 70

செவ்வாய், மார்ச் 20, 2018

தமிழ் மக்களுக்கான நீதியை வழங்க வேண்டியது அரசின் கடமை! -சம்பந்தன்

தமிழ் மக்களின் பிரச்சினைகள் குறித்து சிங்கள மக்களை தெளிவுபடுத்தி, நீதியை நிலைநாட்டுவது அரசாங்கத்தின்
கடமை என எதிர்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் வலியுறுத்தியுள்ளார். அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தின் உருவச்சிலை யாழ்ப்பாணத்தில் நேற்று திறந்து வைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
தமிழ் மக்களின் பிரச்சினைகள் குறித்து சிங்கள மக்களை தெளிவுபடுத்தி, நீதியை நிலைநாட்டுவது அரசாங்கத்தின் கடமை என எதிர்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் வலியுறுத்தியுள்ளார். அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தின் உருவச்சிலை யாழ்ப்பாணத்தில் நேற்று திறந்து வைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

இனச் சிக்கல் தொடர் கதையாகிக் கொண்டிருக்கின்றத. இது தொடர்பில் அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ் மக்கள் குறித்து சிங்கள மக்களை தெளிவுப்படுத்தி, அதற்கான நீதியை நிலைநாட்டுவது அரசாங்கத்தின் கடமை என்றும் அவர் குறிப்பிட்டார்.