புங்குடுதீவு ஆலயங்களில் ஏப்ரல் மாத விழாக்கள் ,,,12.மடத்துவெளி வயலூர் முருகன் தேர்,,14.இறுபிட்டி கொம்மாபிட்டி பிள்ளையார் தேர் ,,20.மடத்துவெளி நுழைவாயில் பிள்ளையார் கும்பாபிஷேகம் ,,28.கண்ணகி அம்மன் தேர்,,14சிவலைபிட்டி சனசமூக நிலைய விளையாட்டு விழா 70

ஞாயிறு, மார்ச் 18, 2018

பளையில் இராணுவ வாகனம் மோதி ஒருவர் பலி

பளைப் பகுதியில், இராணுவ பிக்கப் வாகனம் மோதி ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.மற்றொருவர்
படுகாயமடைந்தார்.
இந்தக் கோர விபத்து இன்று பகல் பளை தர்மகேணிப் பகுதியில் நடந்தது. இராணுவ பிக்கப், பல்சர் ரக மோட்டார் சைக்கிளை மோதித் தள்ளியதாகத் எனத் தெரிவிக்கப்படுகிறது. விபத்தில் உயிரிழந்தவரின் சடலம் பளை மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. காயமடைந்தவர் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
பளைப் பகுதியில், இராணுவ பிக்கப் வாகனம் மோதி ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.மற்றொருவர் படுகாயமடைந்தார். இந்தக் கோர விபத்து இன்று பகல் பளை தர்மகேணிப் பகுதியில் நடந்தது. இராணுவ பிக்கப், பல்சர் ரக மோட்டார் சைக்கிளை மோதித் தள்ளியதாகத் எனத் தெரிவிக்கப்படுகிறது. விபத்தில் உயிரிழந்தவரின் சடலம் பளை மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. காயமடைந்தவர் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.