புங்குடுதீவு ஆலயங்களில் ஏப்ரல் மாத விழாக்கள் ,,,12.மடத்துவெளி வயலூர் முருகன் தேர்,,14.இறுபிட்டி கொம்மாபிட்டி பிள்ளையார் தேர் ,,20.மடத்துவெளி நுழைவாயில் பிள்ளையார் கும்பாபிஷேகம் ,,28.கண்ணகி அம்மன் தேர்,,14சிவலைபிட்டி சனசமூக நிலைய விளையாட்டு விழா 70

சனி, மார்ச் 10, 2018

சமூக ஊடகங்கள் மீதான தடை தொடர்ந்து நீடிப்பு

பேஸ்புக், வட்ஸ்அப், வைபர், டுவிட்டர் உள்ளிட்ட அனைத்து சமூக வலைத்தளங்களை தொடர்ந்தும் தற்காலிகமாக இடைநிறுத்தி வைத்துள்ளதாக தொலைதொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார். கண்டியில் ஏற்பட்ட வன்முறைகளை அடுத்து சமூக வலைத்தளங்களை அரசாங்கம் தற்காலிகமாக முடக்கியிருந்தது. இன்று இந்தத் தடை நீக்கப்படும் என்று நேற்று அமைச்சர் ஹர்ஷ டி சில்வா கூறியிருந்தார்.