www.pungudutivuswiss.com www.madathuveli.com www.youngstarlyss.com www.panavidaisivan.com www.sandrabalan.ml www.urativu.ml www.kananithamil.blogspot.com www.pungudutivumv.blogspot.com www.sivalaipiddi.blogspot.com 70

வியாழன், மார்ச் 08, 2018

இது எப்படி இருக்கு

,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
நேற்றைய செய்தி ,,இல் சுற்றுலா பயணிகள் பல மடங்கு அதிகரிப்பு
இன்றைய செய்தி பலநாடுகள் எச்சரிக்கை இலங்கை பயணம் ஆபத்தானது
ல நாடுகள் பயண எச்சரிக்கை - இனமோதலின் எதிரொலி

பல நாடுகள் பயண எச்சரிக்கை - இனமோதலின் எதிரொலி
இலங்­கைக்கு பய­ணங்­களை மேற்­கொள்­வது குறித்து முன்னெச்சரிக்கையுடன் இருக்குமாறு அமெ­ரிக்கா, பிரித்­தா­னியா, அவுஸ்­தி­ரே­லியா, கனடா உள்­ளிட்ட நாடுகள் தமது நாட்டுப் பிரஜைகளுக்கு எச்­ச­ரிக்கை விடுத்­துள்­ளன. கண்­டியில் இடம்­பெற்ற வன்­மு­றைகள் மற்றும் அவ­ச­ர­கால சட்ட அறி­விப்பு தொடர்­பி­லேயே இந்த நாடுகள் இவ்­வாறு பயண எச்­ச­ரிக்கை விடுத்­துள்­ளன.

இலங்­கையில் அவ­சரகால சட்டம் மற்றும் ஊர­டங்கு சட்டம் அமுல்­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­தாக அமெ­ரிக்க இரா­ஜாங்க திணைக்­களம் அறி­வித்­துள்­ளது. எதிர்­வரும் நாட்­களில் மேலும் இவ்­வா­றான சம்­ப­வங்கள் இடம்­பெ­றக்­கூ­டிய சாத்­தியம் காணப்­ப­டு­வ­தாக எச்­ச­ரிக்­கப்­பட்­டுள்ள நிலையில் இலங்­கைக்கு பயணம் செய்­வது குறித்து தமது நாடு­களின் பிர­ஜை­க­ளுக்கு இவ்­வா­றான எச்­ச­ரிக்கை விடுக்­கப்­பட்­டுள்­ளது.

போராட்­டங்கள், ஆர்ப்­பாட்­டங்கள் தொடர்பில் விழிப்­புடன் இருக்­கு­மாறு பிரித்­தா­னியா தனது நாட்டு பிர­ஜை­க­ளுக்கு அறி­வு­றுத் தல் வழங்­கி­யுள்­ளது. அவுஸ்­தி­ரே­லி­யாவும் தமது நாட்டு பிர­ஜை­க­ளுக்கு இத்தகைய அறிவுறுத்தலை விடுத்துள்ளதுடன் கனடா வும் தனது நாட்டு மக்களிடம் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளது.