புங்குடுதீவு ஆலயங்களில் ஏப்ரல் மாத விழாக்கள் ,,,12.மடத்துவெளி வயலூர் முருகன் தேர்,,14.இறுபிட்டி கொம்மாபிட்டி பிள்ளையார் தேர் ,,20.மடத்துவெளி நுழைவாயில் பிள்ளையார் கும்பாபிஷேகம் ,,28.கண்ணகி அம்மன் தேர்,,14சிவலைபிட்டி சனசமூக நிலைய விளையாட்டு விழா 70

சனி, மார்ச் 03, 2018

முள்ளிவாய்க்காலில் கண்டனப் போராட்டம்! - பாலச்சந்திரன் படத்துடன்

சிரியாவில், மனி­தப் படு­கொ­லை­களை நிறுத்­து­மாறு கோரியும், இலங்கையில் இடம்பெற்ற படுகொலைகளுக்கு நீதிகோரியும், இறுதிப் போர் நடந்த முள்­ளி­வாய்க்­கா­லில் இன்று போராட்டம் இடம்பெற்றது.
முள்­ளி­வாய்க்­கால் சந்­திக்கு அரு­கில் இந்­தக் போராட்­டம் நடைபெற்றது. அதில் வடக்கு மாகாணசபை உறுப்பினர்கள் து.ரவிகரன், சுகிர்தன் மற்றும் அரசியல் பிரமுகர்கள் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
சிரியாவில், மனி­தப் படு­கொ­லை­களை நிறுத்­து­மாறு கோரியும், இலங்கையில் இடம்பெற்ற படுகொலைகளுக்கு நீதிகோரியும், இறுதிப் போர் நடந்த முள்­ளி­வாய்க்­கா­லில் இன்று போராட்டம் இடம்பெற்றது. முள்­ளி­வாய்க்­கால் சந்­திக்கு அரு­கில் இந்­தக் போராட்­டம் நடைபெற்றது. அதில் வடக்கு மாகாணசபை உறுப்பினர்கள் து.ரவிகரன், சுகிர்தன் மற்றும் அரசியல் பிரமுகர்கள் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையை நினைவுபடுத்தும் படங்களுடன் கூடிய பாதகைகளை போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தாங்கியிருந்தனர். குறிப்பாக பாலச்சந்திரனின் படங்களும் காணப்பட்டன.சிரியப் படு­கொ­லை­யைக் கண்­டித்து வடக்கு மாகா­ணத்­தில் யாழ்ப்­பா­ணம், கிளி­நொச்சி, மாவட்­டங்­க­ளில் நேற்­று­ முன்­தி­னம் கவ­ன­வீர்ப்­புப் போராட்­டங்­கள் நடத்­தப்­பட்­டன. இன்று முல்­லைத்­தீ­வு, மன்னார், மலையகம் போன்ற இடங்களில் போராட்­டங்கள் இடம்­பெ­ற்றன.